சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தைக் கண்ட தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் கிளைமாக்ஸில் வரும் பெண் பைலட் யார் என்ற கேள்வியை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர். பலருக்கும் அவரை பிடித்து வரும் நிலையில் அவர் தளபதி ரசிகர் என்ற செய்தி ரசிகர்களுக்கு மேலும் அவரைப் பிடிக்க வலுவாக அமைந்துள்ளது.
திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் கிளைமாக்ஸில் அழகாவும் ஸ்டைலிலாகவும் வரும் பார்வதி நாயர் அவர்கள் உண்மையிலும் பைலட் என்ற செய்தியை அறிந்த ரசிகர்கள் பார்வதியை தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர். அவரை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள ஆசைப்பட்ட நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவரை பற்றின செய்திகைகளை தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்து செட்டிலான வர்ஷா நாயர் இண்டிகோ ஏர்லைன்ஸில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இவர் தான் இண்டிகோவின் முதல் பெண் பைலட் என்பது குறிப்பிடத்தக்கது. பைலட்டாக கலக்கி வரும் வர்ஷா நாயர் லோகேஷ் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் கணவரும் பைலட்டாக பணியாற்றி வரும் நிலையில் சூரரை போற்று திரைப்படத்தின் இயக்குனர் சுதா கங்கோராவின் ஸ்பெஷல் அழைப்பால் பார்வதி இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தற்பொழுது பாப்புலராகி வரும் பார்வதி தற்பொழுது யூடூப் பேட்டிகளில் பிஸியாகி உள்ளார். மறுபக்கம் அவரது புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது!
View this post on Instagram
#Thalapathy Fan Girl ❤😍
#SooraraiPottru Pilot ✈ #VarshaNair pic.twitter.com/KV31I0XunG— Mo Han Raj (@Mo_Han_Raj) November 18, 2020