Raksha Hola husband

இல்லத் தரசிகளுக்கு பொழுதுபோக்காக அமையும் சின்னத்திரை நாடகங்கள் தினம் தோறும் புத்தம் புது பொழிவுகளுடன் ஒளிபரப்பப் பட்டு வருகின்றது. அவற்றில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பல தொடர்களில் வெற்றி கண்ட தொடர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்.

தாய் செல்வம் இயக்கி வரும் இந்த ரொமான்ஸ் சீரியலானது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சீசன் 1 கடந்து சீசன் 2 ஒளிபரப்பாகி வருகின்றது. சீசன் 2 வில் சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் குமார் மற்றும் ரட்சித்த நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அந்த ஜோடியை பாராட்டி வருகின்றனர்.

Raksha Hola

அந்த வகையில் சீசன் ௧ யில் செந்தில் குமாருக்கு ஜோடியாக நடித்த ரக்ஷா ஹோலாவின் கணவர் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகின்றது. பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்த ரக்ஷா ஹோலா கன்னடா மொழியில் சின்னத்த்திரையில் பல தொடர்களில் நடித்து வெற்றி கண்ட பின் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

அதன் பின் வம்சம் தமிழ் கடவுள் முருகன் போன்ற தொடர்களில் நடித்த ரக்ஷா ஹாலா சமீபத்தில் ராகேஷ் என்பவரை மணந்தார். ரசிகர்கள் பலரும் அவரது கணவர் புகைப்படத்தை பார்த்திடாத நிலையில் காதலர் தினத்தன்று ரக்ஷா ஹாலா தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் ரீல் ஜோடியை விட ரியல் ஜோடி சூப்பர் என வாழ்த்தி வருகின்றனர். அவர்களது புகைப்படம் உங்கள் பார்வைக்காக!

Raksha Hola Husband

 

View this post on Instagram

 

A post shared by Raksha Holla (@rakshaholla)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here