திரையுலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அவர் வேறு யாரும் இல்லை சாரா அர்ஜுன் தான்.தெய்வ திருமகள் படத்தின் மூலம் பேபி சாரவாக அறிமுகமானவர்களின் குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.2011 ஆம் ஆண்டு 404 என்னும் படத்தின் மூலம் திரை துறைக்கு அறிமுகமானார்.

Sara arjun

ஹிந்தி,தமிழ்,தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளும் நடித்துள்ளார்.இவர் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார்.தெய்வ திருமகள்,சைவம்,சில்லு கருப்பட்டி,பொன்னியின் செல்வன் 1,பொன்னியின் செல்வன் 2 என படங்களில் நடித்துள்ளார்.தற்போது கொட்டேஷன் கேங் நடித்து வருகிறார்.மிஷா,பெர்செக்ட் கேர்ள்,டாட்டர்,பாத்.

Sara arjun

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here