kutty radhika

தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் சாம் அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த படம் இயற்கை.இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ராதிகா.

மேலும் இவர் தமிழ் படத்தில் நடித்ததால் குட்டி ராதிகா என்று அழைத்தார்கள்.தன்னுடைய 13 வயதிலேயே சினிமா உலகிற்கு வந்தார்.அதோடு  ஆம் ஆண்டு நிணங்கி என்ற கன்னட படத்தில் இவர் அறிமுகமானார்.அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது ரத்தன்குமார் என்ற நபருடன் நடிகை ராதிகாவிற்கு 2000 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.

இவர் தனது முதல் படத்திலேயே பலரது கவனத்தை தான் பக்கம் திருப்பினார் நடிகை ராதிகா. கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கன்னடத்தில் எட்டும் மேற்பட்ட படங்களில் நடித்த நிலையில் தமிழில் ஒரு சில படங்களே நடித்துள்ளார்.மேலும் டெளுங்குவிலும் படத்தில் நடித்துள்ளார்.

சில கருத்து வேறுபாடுகள் எழுந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர்.இதனை அடுத்து அவரது கணவரும் 2002 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.சில காலம் தனியாக இருந்த நடிகை ராதிகா அவர்கள் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமரசமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் மகள் ஒருவரும் உள்ளார்.இந்நிலையில் சுமார் 124 கோடி சொத்துக்கு ராணியாக வாழ்ந்து வருகிறார்.இப்படி இருக்கையில் அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here