ரஜினிகாந்த் மற்றும் ஷரியா சரண் நடப்பில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் ஷண்முகம் இயக்கத்தில் 2007-ம் ஆண்டு எ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்த ‘சிவாஜி தி பாஸ்’ என்ற திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நாட்டின் முக்கிய புள்ளிகளின் கருப்பு பணங்களை வெளியில் கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்காக ஹீரோ பாடுபடுவது போல் இத்திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு கருப்பு பணத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
காமெடி கலந்த இந்த அக்சன் திரைப்படத்தில் ஒரு பாகத்தில் சிவாஜி மற்றும் விவேக் அவர்கள் ஷரியா வீட்டிற்கு சென்று வாங்க பழகுவோம் என்ற கூறியிருப்பார் அதைக்கண்ட பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சாலமன் பாப்பைய தனது இரண்டு பெண்களான அங்கவை மற்றும் சங்கவையை காட்டி அவர்கள் மறுத்தால் என்ன வாங்க நம்ம பழகுவோம் என்று கூறி இருப்பார்.
மக்களின் மத்தியில் நன்றாக ரீச்சனா இந்த காமெடியில் அங்கவை சங்கவையாக நடித்தவர்கள் மிகவும் கருப்பாக பார்க்கவே முடியாத அளவிற்கு இருப்பார்கள். நேரிலும் அப்படி தான் இருப்பார்கள் என்று மனப்பிரம்மை செய்த நமது மக்கள் தற்பொழுது அவர்களை கண்டு வாயடைத்து போய் உள்ளனர். காரணம் அந்த படத்தில் கருத்த குட்டியாக இருந்தவர்கள் மேக் அப் இல்லாமல் மாநிறத்தில் தக தகவென மின்னுகிறார்கள்.
மேக் அப்பால் சர்வ லட்சணத்தையும் கொண்ட ஒருவரை அசிங்கமாகவும் காண்பிக்க முடியும் பார்க்கவே சகிக்காத ஒருவரை அழகாகவும் காட்ட முடியும் என்பதற்கு இந்த அங்கவை சங்கைவை மிக பெரிய சான்று! ஆனா இந்த பொண்ணுங்கள போய் இப்படி காட்டுனது கொஞ்சம் ஓவர் தான் டா… ஏன்மா, அங்கவை சங்கவை எங்கம்மா இருக்கீங்க? இப்போ வாங்க பழகுவோம்!!
நம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உண்மையில் அங்கவை சங்கவை என்ற இரட்டையர்கள் சங்க காலத்தில் இருந்தனர் அவர்கள் கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவேளின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரீல் அங்கவை சங்கவையின் உண்மை புகைப்படம் கீளே!!