நாம் ஏற்கனவே பல முறை விவாதித்த படி தற்பொழுது சினிமா நடிகைகளுக்கு நிகராக சீரியல் நடிகைகளும் போட்டோஷூட் செய்து அசத்தி வருகின்றனர். ஏற்கனவே தர்ஷா குப்தா, வாணி போஜன் உட்பட பல சீரியல் நடிகைகளும் போட்டோஷூட் செய்து பிரபலமடைந்த நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வந்தால் ஸ்ரீதேவி சீரியல் நடிகை அனன்யாவும் சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிரபலமாகி உள்ளார்.
20 வயதில் தன் திரைப் பயணத்தை தொடங்கிய அனன்யா சினிமாவிலும் அதே சமயம் சீரியலிலும் நடித்து வருகிறார். மசினகுடி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அனன்யா கோவையின் தன் கல்லூரி படிப்பை முடித்த பின் பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா திரைப்படத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதை தொடர்ந்து விஜய் ஸ்ரீ இயக்கத்தில் கமல் ஹாசன் அண்ணன் சாருஹாசன் நடித்த “தா தா 86” என்ற திரைப்படத்தில் இரண்டாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனன்யாவிற்கு திரையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை ஆதலால் தற்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சியில் வந்தால் “ஸ்ரீதேவி” என்ற சீரியலில் லட்சுமி, ஸ்ரீ தேவி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு சீரியல் மூலம் ஒரு அளவிற்கு தான் ரசிகர்கள் கிடைத்தாலும் அவருக்கு வாயசைக்கும் செயலி மூலமும் சமூக வலைத்தளம் மூலமும் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடும் அனன்யா தற்பொழுது மேலாடையின்றி வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இது ஒரு பக்கம் சர்ச்சையை உண்டாக்கினாலும் மறுபக்கம் இளசுகள் அனுபவித்து வருகின்றனர். அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!