தமிழ் சினிமா துறையில் பல நடிகர்கள் தற்போது என்னதான் வளம் வந்தாலும் பல புது நடிகர்கள் வந்த போதிலும் அந்த காலத்தில் படங்களில் நடத்த முன்னணி நடிகர்கள் அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறாரகள்.அந்த வகையில் 90 களில் பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் குணச்சித்திர நடிகர்ககவும் என பல மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிகராக நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவர் தமிழ் மொழியில் வெளியான கருத்தம்மா என்னும் படத்தில் மூலம் தன்னை திரையுலகில் அறிமுகனார்.அந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார்.ஒரு கட்டத்திற்கு மேல் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்ததை அடுத்து இவர் திரும்பியும் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக கண்ணுனுக்கு கண்ணாக மற்றும் ஆதித்திய வர்மா படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீப காலமாக நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜாவை பார்த்து பலரும் நம்ம ராஜாவா என வாயடைத்து உள்ளார்கள்.மேலும் பலரும் இவரது இந்த புகைப்படங்களை அதிக அளவில் இணையத்தில் பரப்பி வருகிறார்கள் மற்றும் பரப்பி வருவதோடு மற்றும் அல்லாமல் செம வைரலாகி வருகிறார்கள்.