சிறுத்தை சிவா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் தான் சிறுத்தை.முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கார்த்திக்.அப்படத்தில் ரீல் மகளாக நடித்த ரக்ஷனவை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.இந்த படத்தில் தனது கியூட்டான மற்றும் தத்துருவாமன பேச்சு மூலம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.

இப்படத்தில் கார்த்திக் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்.தமன்னா பாட்டியா, சந்தானம்,மனோபாலா, பேபி ரக்ஷனா போன்று பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

நன்கு வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் வீடியோஸ் அனைத்தும் சோஷியல் மீடியாவில் பரவுகிறது.இப்போது ரக்ஷனா 11 ம் வகுப்பு முடித்துவிட்டு 12 ஆம் வகுப்பு செல்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று பரவி வருகிறது.அதில் குழந்தை நட்சத்திரமாக ரக்ஷனா அவர்கள் நடித்து இருந்தார்.அதை தொடர்ந்து ஓகே கண்மணி,யாழ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் எந்த படத்திலும் கமிட் ஆகாத காரணத்தையும் சொல்லி இருக்கார்.

இவர் படிப்படியாக வளர்ந்து டீனேஜ்யில் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.மேலும் இவருக்கு தமிழ் நடிகையின் ஃபேஸ் கட் இருப்பதால் நிச்சயம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை புக் செய்ய போகிறீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here