பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் பல சீரியல் தொடர்கள் ஒளிபரப்பு ஆகி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.அவ்வாறு இருக்க இதில் பல சீரியல் தொடர்கள் ஒளிப்பரப்பு ஆன வண்ணம் இருக்கின்றனர்.

அதில் மக்கள் மத்தியில் தற்போது வரை பல எபிசோட்களை கடந்து வந்த சீரியல் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் பிரபலங்களான ஸ்டாலின் முத்து,சுஜிதா, ஹேமாராஜ்,குமரன் தியாகராஜன், சரவண விக்ரம்,வீ ஜே தீபிகா,சாய் காயத்ரி,வைஷாலி தனிகா போன்று பலர் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதில் மறைந்த வீ ஜே சித்ரா அவரது ரோலில் முல்லையாக நடித்து பிரபலமானவர் தான் காவ்யா அறிவுமணி.மேலும் இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அண்மையில் நடத்திய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.தற்போது டிரெண்டிங் உடையில் கொடுத்த போஸ் இதோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here