kamal and srividhya

தமிழ் சினிமா உலகிலும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் உலக நாயகனாக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் கமல் ஹாசன்.கமல் அவர்கள் சரிக்கவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.நடிகை சரிக்கா அவர்கள் டெல்லியை சேர்ந்தவர்.இவர் தனது ஐந்து வயதில் இருந்தே சினிமா வில் நடிக்க தொடங்கினார்.சரிக்கா அவர்கள் 1967 ஆம் ஆண்டு பல ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் ஹிந்தி மொழியில் மட்டுமல்லாமல் Parzania என்னும் ஆங்கில மொழி படத்திலும் நடித்து தேசிய விருதையும் பெற்றார்.பின்னர் நடிகை சரிக்கா வையும் பிரிந்தார்.

Kamal and srividhya

இப்படி ஒரு நிலையில் நடிகர் கமல் ஸ்ரீ வித்யா அவர்களுடன் காதல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகி okறது.அதில் ஸ்ரீ வித்யா அவர்கள் நிறைய படங்களில் கமலுடன் இணைந்து நடித்து இருக்கிறேன்.அப்போது இவருக்கு நடிகர் கமலுடன் ஒரு ஈர்ப்பு இருந்தது.அது மட்டுமல்லாமல் நடிகர் கமலை பிடிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நடிகைகள் இருந்தார்கள்.

Kamal and srividhya

அதே போல கமலின் நடிப்பை பார்த்து நடிகை ஸ்ரீ வித்யாவும் அவர் மீது காதல் வைத்து இருந்தார்.அனால் இவர்கள் காதல் திருமணம் வரை செல்லவில்லை.ஸ்ரீ வித்யாவை பிரிந்தவுடன் தான் கமல் அவர்கள் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் கமலை காதலித்து வந்த ஸ்ரீ திவ்யாவால் அதில் இருந்து மீள வில்லை.மேலும் இவர் ஸ்ரீ வித்யா அவர்கள் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின் ஜார்ஜ் வுடன் ஏற்பட்ட கருத்து காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

Kamal and srividhya

இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னார். இதனால் அவருக்கு மிகுந்த கோபம் வந்துடிச்சி. அதன் பின்னர் அவர் என்னிடம் பேசவே இல்லை. திடீர்ன்னு ஒரு நாள் அவருக்கு இல்லை. ஆகிவிட்டதாக நான் கேள்விப்பட்டவுடன் நான் அவரை இழந்துவிட்டேன் என்று அப்படியே உறைந்து போனேன்’ என்றும் பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் காபி வித் டிடி நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல், ஸ்ரீவித்யாவுடனான காதல் குறித்து பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here