சினிமா துறையில் வர வேண்டும் என்றால் முன்பெல்லாம் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறுவதற்கு காரணம் ஒவ்வொருவரும் இயக்குனர்களை சந்திக்க வேண்டி இருக்கும்.இது போன்ற பல கஸ்டங்களை கடந்து தான் சினிமா துறையில் நடிக்க வேண்டி இருக்கும்.இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் மூலம் நடிப்பு திறமைகளை வெளியிட்டு வருகிறார்கள்.தங்களது நடிப்பு மற்றும் காமெடி களை செய்து போடும் விடியோக்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இப்படி இருக்க சமூக வலைத்தளம் மூலம் ட்ரெண்டிங் ஆனவர் தான் காமெடியன் பிஜிலி ரமேஷ்.தனது சொந்த வேலையை செய்து முடித்து விட்டு வீடு திரும்பியவரை தூக்கி லாக் பண்ணி போன் பண்ணுவதாக படுத்தி எடுக்க மிகவும் பிரபலமானவர் தான்.இப்படி பிரபலமானவரை போட்டி போட்டுக்கொண்டு தனியார் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள சேனல்கள் இவரை இதுவரை பேட்டி எடுத்து வருகிறார்கள்.
ஆனால் பிஜிலி ரமேஷிற்கு தெரியாது நம் சினிமாவில் நடிக்க போகிறோம் என்று தெரியாது.
அதே போல இவருக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பு குடுத்தது நெல்சன் தான்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தில் கபீஸ்குபா என்ற படத்தில் இடம் பெற்று அசத்தி இருந்தார்.அதனை தொடர்ந்து இவருக்கு பல படங்களின் வாய்ப்பு வந்தது.சமீப காலமாக இவர் என்ன ஆனார் என்பதே ரசிகர்களுக்கு தெரியவில்லை.