Avvai shanmugi child

1996-யில் கமல் ஹாசன் மற்றும் மீனா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “அவ்வை சண்முகி”. மிஸஸ் “டவுட் பையார்” என்ற ஆங்கில திரைப்படத்தை மையமாக கொண்டு எடுத்த இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கணவன் மனைவியாக நடித்திருக்கும் கமல் மற்றும் மீனா அவர்களின் ரீல் குழந்தை தற்பொழுது எப்படி வளர்ந்திருக்கிறது தெரியுமா? அதன் பற்றிய விவரம் கீழ் பத்தியில்

சில பிரச்சனைகளால் தன்னை விட்டு பிரிந்த மனைவியை சமாதான பாடுவதற்காக பெண் வேடம் அணியும் கமல் அவர்கள் மீனாவின் வீட்டினில் வேலைக்காரியாக பணியில் சேர்வர். அதன் மூலம் மீனா உடன் நெருங்கி பழகும் கமல் கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவன் மீது உள்ள கெட்ட அவிப்பிராயத்தை உடைப்பர். இந்த காமெடி கலந்த ரொமான்ஸ் திரைப்படத்தில் இவர்களுக்கு குழந்தையாக நடித்தவரின் பெயர் “ஆன் அலெக்ஸிங் அன்ரா”.

சென்னையில் பிறந்த அன்ரா அவர்கள் தன குழந்தை பருவம் முதலே சினிமாக்களில் தோன்ற ஆரம்பித்து விட்டார். ௩ வயதில் திரையில் தோன்ற ஆரம்பித்த இவர் தனது ௭ வயதில் அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று கலக்கினார். ௧௩ வயது வரை நடிப்பில் கவனம் செலுத்திய அன்ரா இதுவரை ௨௦௦ கும் மேற்பட்ட விளம்பரங்களிலும் சில படங்களிலும் தோன்றியுள்ளார். அதற்கு பின் தன் மகள் திரையில் தோன்றுவதை வெறுத்த அன்ராவின் தாயி அன்ராவை மேல் படிப்புப்பக்க பிரான்ஸ் அனுப்பினார். 18 வயது ஆனா பின் பட வாய்ப்புகள் பலவும் இவருக்கு கிடைத்த நிலையில் அன்ராவின் அம்மா அதை மறுத்திவிட்டார்.

அன்ராவும் அம்மாவின் கட்டளைப்படி சினிமாவை தவிர்த்து நடனம், மாடலிங், எழுத்தாளர் மற்றும் டிசைனர் போன்ற தொழில்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். தற்பொழுது இவர் பேஷன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அதை சிறப்பாக நடத்தி வருகிறார். பல மீடியா கண்களிலும் பிரபலமாகி வரும் இவர் இனி சினிமாவில் தோன்றவும் வாய்ப்புள்ளதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. ஹாலிவுட் ஹீரோயின் போல் தோற்றமளிக்கும் அவரது சில புகைப்படங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here