தனது மொழிகளில் வாய்ப்பு பெரிய அளவில் கிடைக்க விலை என்றால் நடிகர்களும் நடிகைகளும் மற்ற மொழிகளில் நடித்து பெயர் புகழ் பெற்றவுடன் தனது மொழிக்கே திருப்பி சென்று விடுவானர். அந்த வரிசையில் தனக்கு பாலிவுட்டில் அந்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் அதற்கு அடுத்தபடியான கோலிவுட்டில் நடித்து பெயர் பெற்றவர் அனிதா ஹாஸநந்தினி.
மகாராஷ்டிரா மாநிலம் பம்பாயில் பிறந்த இவர் 1999-யில் “டால்” என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் ஒரு பாட்டிற்கு நடனம் ஆடினார். அதன் பின் இரண்டு ஆண்டாக பட வாய்ப்பு கிடைக்காததால் தென் இந்தியா சினிமா பக்கம் வந்தவர் முதலில் தெலுங்குவிலும் அடுத்த ஆண்டு தமிழும் டேபுட் செய்தார். ஒரு அளவிற்கு ஓடிய இத்திரைப்படங்களுக்கு பின்னர் விக்ரம் நடிப்பில் பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த சாமுராய் திரைப்படத்தில் நல்ல அறிமுகத்தை பெற்றார் தமிழ் மக்களிடமிருந்து.
தெலுங்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததால் தென் இந்தியா மொழில்களில் அதிகம் நடித்து ஹிந்தி மொழிகளில் அவ்வப்பொழுது நடித்து வந்தார். தென் இந்திய மொழிகளில் இவர் மலையாளத்தில் ஒருபடம் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2011-யில் வெளியான மகாராஜா திரைப்படம் தான் இவரது கடைசி தமிழ் படம்.
௨௦ ௧௬க்கு பின் அணைத்து மொழிகளிலும் மார்க்கெட் இழந்த அனிதா ஹாஸநந்தினி ஹிந்தி சின்னத்திரையில் நடித்துவருகிறார். ஹிந்தியில் பிரபலமான நாகின் என்ற நெடுந்தொடரில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்த சீரியல் தமிழிலும் ரீமேக் செய்து திரையிடுவது குறிப்பிடத்தக்கது. அனிதா ஹாஸநந்தினி அடிக்கடி பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் விருந்தாளியாக பங்கேற்பார்.
இவர் பிரபல தொழிலதிபர் ரோஹித் ரெட்டி என்பவரை கடந்த 2013- ம் ஆண்டு கோவா-வில் திருமணம் செய்துள்ளார்.