கொரோனா ஊரடங்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் தற்பொழுது சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் அளவிற்கு ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் புகைப்படங்களை வருகின்றனர். அப்படி இருக்கையில் சீரியல் சினிமா என இரண்டிலும் நடித்துள்ள விஜயலக்ஷ்மி அவர்களை விட ஒரு மடங்க மேலாக வெளியிட்டுள்ள கிளாம் புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

தமிழ் சினிமா இயக்குனர் அகத்தியன் மகளான விஜயலக்ஷ்மி எஸ் பி சரண் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதில் சிவா ஜெய் அரவிந்த் போன்ற பிரபலங்கள் பலரும் நடித்திருந்த நிலையில் சிவாவிற்கு ஜோடியாக விஜயலக்ஷ்மி நடித்திருந்தார். முதல் பட வெற்றிக்கு பின்னர் அஞ்சாதே கற்றது களவு பிரியாணி போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

Vijayalakshmi Vijayalakshmi

சினிமாவிற்கு முன்னரே விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான விஜயலக்ஷ்மி ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பளராக பணியாற்றினார். அதிலிருந்து வெங்கட் பிரபு நண்பரின் வேண்டுகோளால் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த விஜயலக்ஷ்மி அதன் பிறகு சின்ன திரையில் தோன்றவே இல்லை. 10 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த விஜயலக்ஷ்மி தனது திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

2015 ம் ஆண்டு தனது பள்ளி நண்பர் பெரோஸ் முகமத் என்பவரை திருமணம் செய்த விஜய்லட்சுமிக்கு 4 வயது மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகைகள் போலவே திருமணத்திற்கு பின்னர் சீரியலில் குதித்த விஜயலக்ஷ்மி நாயகி என்றே வெற்றி நெடுந்தொடரில் தோற்றமளித்தார். அதில் இருந்தும் பாதியில் விலகிய விஜயலக்ஷ்மி பிக் பாஸ் தமிழ் சீசன் 2 யில் பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு அளவிற்கு தாக்கு பிடித்த விஜயலக்ஷ்மி 4 வது இடம் பெற்றார். அதன்பின் தற்பொழுது மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரையில் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பயணித்து வருகிறார். தனது தோற்றத்தை எப்படியாவது எதிலாவது காட்டி வரும் விஜயலக்ஷ்மி தன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அதிலும் அவர் சமீபத்தில் இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சரோஜா சாமான் நிக்காலோ செய்ய வைக்கின்றது. அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!!

Vijayalakshmi Actress Vijayalakshmi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here