தமிழ் சினிமா துறையில் பல படங்கள் வெளியானாலும் ஒரு சில படங்களுக்கு என்றுமே மவுசு அதிகம்.அந்த வகையில் தமிழ் சினிமா துறையில் முன்னணி இயக்குனராக வளம் வரும் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் கைதி.இப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் கார்த்தி அவர்கள் இணைந்து நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தவர் என குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த படம் தான் கைதி.இப்படமானது 100 கோடி மேல் வசூல் சாதனை செய்தது.சாதனை படைத்த கார்த்தியின் திரைப்படம் இதுவே.கைதி படத்திற்கு பிறகு தான் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்க தொடங்கியது.இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நரேன், ஜார்ஜ் மரியம், தீனா, பேபி மோனிகா, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.இப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் தான் பேபி மோனிகா.
நடிகை பேபி மோனிகா இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் தனது சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருப்பவர்.இந்நிலையில் நடிகை பேபி மோனிகா அவர்கள் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டார்.அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் மகளா இது என ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள்.
மேலும் வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவரா இது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போயுள்ளார்கள் என கமெண்ட்டினை செய்து வருகிறார்கள்.அதில் ஆளே மாறிப்போய் நன்றாக வளைந்து விட்டார் என கூறி வருகிறார்கள்.