Actress rudhra

கிழக்கு சீமையிலே படத்தில் ஆத்தங்கரை மரமே அரச மாற இலையே என்னும் பாடல் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ருத்ர.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

sadsad

மேலும் நடிகை ருத்ர அவர்கள் சினிமா துறையில் முதன் முதலில் இயக்குனர் சிகரம் பாரதி ராஜாவின் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ருத்ர.

asfas

பட்டி தொட்டி என்னும் மாபெரும் ஹிட் கொடுத்த இந்த படத்தில் ராதிகா மகள் பேச்சியாக நடித்து இருந்தார்.கிழக்கு சீமையிலே படத்தில் ஆத்தங்கரை மரமே என்ற பாடல் இன்று வரை மவுசு குறையாமல் இருந்து வருகிறது.இந்த பாடலின் மூலம் பட்டி தொட்டி வரைக்கும் ஹிட் கொடுத்தார் நடிகை ருத்ர.

asdasd

இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை ருத்ர அவர்கள் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்துள்ளார்.தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் இவர் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.

fafasf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here