சினிமா துறையை பொறுத்த வரை பல நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து விடுவார்கள்.அவ்வாறு இருக்க அழகும் நடிப்பு திறமையும் இருந்தால் தான் மட்டுமே போதாது.அவ்வாறு காலமும் கை கொடுத்தால் தான் சினிமா துறையில் நிலைத்து இருக்க முடியும் என சொல்லப்படாத விதி ஒன்று உள்ளது.அதே போல ஒரே படத்தில் சினிமா துறையை விட்டு காணாமல் போன நடிகைகள் உள்ளனர்.அவ்வாறு இருக்க 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டி படைக்கும் நடிகைகள் உள்ளனர்.
அந்த வகையில் நடிகை சினேகா அவர்கள் சுசி கணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன் என்னும் படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சினேகா.இவர் தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார்.2012 டிற்கு பின் நடிகர் பிரசன்னவை திருமணம் செய்து அதன் பிறகு இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 68ல் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.90ஸ் களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக பல நடிகைகள் இருந்தாலும் அதில் ஒரு சிலர் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்து வருகிறார்கள்.மேலும் இவரை இடுப்பழகி சிம்ரன் என்று தான் ரசிகர்கள் அனைவரும் அழைத்து வந்தார்கள்.
தமிழ் சினிமாவில் டாப் ஒன் நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சூர்யா ஜோதிகா தான்.திருமணத்திற்கு பிறகு சில காலம் ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா சிறு காலம் கழித்து 36 வயதினிலே என்னும் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.பின் இவர் ராட்சசி காற்றின் மொழி மற்றும் மலையாளத்தில் மாமூடியுடன் தி கோர் மாபெரும் வெற்றி பெற்றது.
த்ரிஷா அவர்கள் மௌனம் பேசியதே படம் மூலம் அறிமுகமானார்.ஒரு படத்திற்கு ஆறு முதல் எட்டு வரை சம்பளம் வாங்கி வருகிறார் மேலும் இவருக்கு மார்க்கெட்டே குறையவில்லை.தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நாயகியாகவே இணைந்து இளமை மாறாது சினிமா துறை ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார்.
நடிகை தமன்னா அவர்கள் கேடி என்னும் படம் மூலம் தென்னிந்திய சினிமா துறையில் அறிமுகமானார்.இவர் தென்னிந்திய சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கி விட்டு தனது வித்தையை பாலிவுட்டிலும் காட்டி வருகிறார்.இவர் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.