சினிமா நடிகைகள் ஒரு பக்கம் சீரியல் நடிகைகள் ஒரு பக்கம் என போட்டி போட்டுக்கொண்டு சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தொகுப்பாளர்கள் மட்டும் என்ன தக்காளி தொக்க என்பது வி ஜே மஹேஸ்வரி வெளியிடும் புகைப்படங்கள் வேற லெவலில் உள்ளது. அப்படி போட்டுக்கொண்டிருந்த மஹேஸ்வரி நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியான போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் பிறந்த மஹேஸ்வரி அவர்கள் முதலில் சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கினர். அதன் பின் இசையருவியில் தொகுப்பாளராக சேர்ந்த மஹேஸ்வரி சில ஆண்டுகளுக்கு பின் திருமணமாகி குழந்தை குட்டி என பிஸியாகி விட்டார். அதன் பின் மீண்டும் கம் பேக் கொடுத்த மஹேஸ்வரி நெடுந் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

Maheswari Vj

தாயுமானவன் புதுக்கவிதை போன்ற வெற்றித் தொடர்களில் நடித்துள்ள மஹேஸ்வரி பெரிய திரையிலும் சென்னை 28 பாகம் 2 பியார் ப்ரேமா காதல் போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார். இவர் குயில் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மஹேஸ்வரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் காமெடி கில்லாடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

35 வயதாகும் மஹேஸ்வரி தனக்கு இன்னும் வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் படி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முன்பெல்லாம் சாதாரணமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த மஹேஸ்வரி கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கொஞ்சம் கிளாமரில் இறங்கியுள்ளார். நீண்ட நாட்களாக கிளாம் புகைப்படங்களை வெளியிட்டு வந்த மஹேஸ்வரி ரசிகர்களுக்கு பிடித்த படி ஹோம்லி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

இவருக்கு ஹோம்லி செட் ஆகுதா இல்லை மாடர்ன் செட் ஆகுதுன்னு மறக்காம பதிவிடுங்க!

Vj Maheswari Maheswari Chanakyan Maheshwari Actress Maheshwari
Zee Tamizh Vj

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here