பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.மேலும் அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பு ஆகும் இந்நிகழ்ச்சி இன்றளவும் மக்களின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகவே திகழ்கிறது.
இதில் கலக்க போவது யாரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் சீசன் 5 மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிரங்கியவர் தான் வீஜே ரக்ஷன் மற்றும் இவர் ஜாக்குலின்னுடன் இணைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மேலும் முதல் சீசன் முதலே சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சியை தாண்டி இவர் மக்கள் மத்தியில் பிரபலமான குக் வித் கோமாளியின் கடந்த சீசன்கள் அனைத்தையும் இவர் தான் தொகுத்து வழங்கினார்.இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்க வந்த நடிகர்கள் லிஸ்டில் ரக்ஷான்ணும் உள்ளார்.
தொகுப்பாளர் ரக்ஷனுகு திருமணம் ஆகவில்லை என்று பலரும் நினைத்து இருந்தார்கள்.ஆனால் அவருக்கு திருமணம் நடந்து கூட மகள் உள்ளாராம்.அவர் மகளுடன் அழகிய வீடியோ எடிட் செய்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.உங்களுக்கு இவளோ பெரிய மகள் உள்ளாரா என கமென்ட் களை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram