சினிமா துறை மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை ராசி கண்ணா.இவர் 2013 ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் மெட்ராஸ் கஃபே என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் தெலுங்குவிலும் மனம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் தமிழ் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
தமிழில் இமைக்க நொடிகள் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு வரிசையாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தை தொடர்ந்து அயோக்யா அடங்கமாரு சங்கதமிழன் அரண்மனை 3 சர்தார் ஆகிய படங்களில் நடித்தார்.
நடிகை ராசி கண்ணா அவர்கள் ஸ்லிம்மகாக வேண்டும் என்பதற்காக கடின வொர்க் அவுட் செய்து வருகிறார்.அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.