90ஸ் களின் பேவரைட் கதாநாயகி நடிகை தேவயானி தான்.நடிகை தேவயானி பலருக்கும் பரிசயமணவர்.இவர் வெள்ளித்திரையில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

நடிகை தேவயானி 1995 ஆம் ஆண்டு தொட்ட சிணுங்கி என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர்.மேலும் இவர் பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். காதல்கோட்டை, சூர்யவம்சம்,நீ வருவாய் என,எழுமீன் மற்றும் களவாணி மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் கோலங்கள்,கொடி முல்லை, முத்தாரம், மாரி போன்ற சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைராலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here