சினிமாவில் பலர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அணில்.நல்லவர் என்னும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் இவர்.மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்ட படம் திருஷ்யம் படத்தில் அனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படமனது மலையாள சினிமா வில் பெரிதும் வரவேற்கப்பட்டது மேலும் இதை தமிழில் டப் செய்யப்பட்டது. திரிஷயம் 2 படத்திலும் எஸ்தர் நடித்துள்ளார்.இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இப்படம் வெளியானது.தமிழ் மலையாள படங்களில் மட்டுமல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் v3 என்னும் படத்தில் நடித்துள்ளார் எஸ்தர் அணில்.

குழந்தை மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த எஸ்தர் அவர்கள் தற்போது ஹீரோயின் ஆக ட்ரை செய்கிறார்.கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் இவர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.ஹீரோயின் ஆக அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here