80 மற்றும் 90 களில் கலக்கி வந்த நாயகிகளை என்றைக்குமே மறக்க முடியாது.அவ்வாறு இருக்க மக்கள் மத்தியில் பெருமளவு ரசிகர்கள் பெற்றுள்ளனர்.அவ்வாறு இருக்க ஒரு படத்தில் நடித்து இருந்தாலும் அவர்கள் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.அதே மாதிரி மக்கள் மத்தியிலும் நிலைத்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.இவர் தமிழ் சினிமா வில் பெரிய கட்ட பொம்மன் வியட்னாம் காலனி சின்ன ஜாமீன் மிஸ்டர் மெட்ராஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை வினிதா.
90 களில் மக்களால் பெரிதும் பேசப்பட்ட வினிதாவின் சினிமா பயணம் பெரிதும் இல்லை குறைந்த காலமே இருந்தனர்.அவ்வாறு இருக்க மார்க்கெட் இழக்க சினிமாவை விட்டு விலகினார்.தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலு அதனை பார்த்த ரசிகர்கள் வினிதாவா இது என ஆச்சரியத்தில் ரசிகர்கள்.