Actress maliaka arora

ஹிந்தி நடிகையான மலைக்கா அரோரா அவர்கள் முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு தில் சே என்னும் படத்தின் பாடலின் மூலம் அறிமுகமானார்.இவர் வரிசையாக பல பாடல்களுகும் மற்றும் படத்தின் காட்சிகளில் ஸ்பெஷல் அப்பேரன்ஸ் கொடுத்துள்ளார்.

ஹவுஸ் புல், தாபாங், காப்பர் சிங், பிரேம் கா கேம், வெல்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மலைக்கா அரோரா அவர்கள் 1998 ஆம் ஆண்டு அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் மேலும் சில மன வருத்தம் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் இவர் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.இவர் சின்னத்திரையில் 1997 ஆம் ஆண்டு கிளப் TV என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார்.தொகுப்பாளராக மட்டுமல்லாமல் ஜட்ஜ் ஆகவும் பங்கு பெற்றார்.இவர் 2022 ஆம் ஆண்டு மூவிங் வித் மலைக்கா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.சமீபத்தில் நடிகை மலைக்கா அரோராவின் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.புகைப்படங்கள் கீழே உள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here