தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களாக வளம் வர இருப்பது இவர் முன்பே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான்.அவ்வாறு இருக்க பல முன்னணி நடிகைகள் நடிகர்கள் இருக்கிறார்கள்.அதே போல தமிழ் தெலுங்கு மலையாளம் என மொழிகளில் பல முன்னணி நடிங்கர்களுடன் இணைந்து நடித்து தற்போது பிரபல முன்னணி நடிகைகையாக வளம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.இவர் நடிகையை தாண்டி பல படங்களில் பாடகராகவும் மற்றும் தயாரிப்பாளராக பல துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் நடிப்பதை தவிர்த்து இவர் தனது காதலுடன் லிவிங் முறையில் வாழந்து வருகிறார்.அவ்வளவாக படங்களில் இவர் நடிப்பதில்லை.தற்போது இவர் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக தெலுங்குவில் மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.மேலும் பிரபாஸுக்கு ஜோடியாக சாலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவ்வாறு இருக்க இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள் அதில் பேசுகையில் நான் ஒரு காலத்தில் போதைக்கு அடிமையாகி இருந்ததாகவும் அதில் இருந்து மீண்டு வந்தது குறித்தும் பேசியுள்ளார்.நான் தினமும் பார்ட்டிக்கு சென்று குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன் ட்ரக்ஸ் பயன்படுத்தியது இல்லை.
ஆனால் ஆல்ககால் தான் எனக்கு பெரிய விஷயமாக இருந்தது எனது நண்பர்களுடன் இணைந்து குடித்தேன் மேலும் சொல்லப்போனால் அது தான் என்னை கண்ட்ரோல் செய்தது.அதனால் என்னால் அதில் இருந்து வெளிய வர முடியாமல் இருந்தேன் அதை தவிர்க்க நான் என்னை பார்ட்டிக்கு அழைக்கும் நண்பர்களை தவிர்த்தேன்.
அதில் இருந்து மீண்டு வர எனக்கு எட்டு வருடங்களுக்கு மேலாக என ஓப்பனாக கூறியிருந்தார்.இன்னிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்கள் இடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.