1-(100)

தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகர்கள் களம் இறங்கி தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள் மற்றும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தும் விடுகிரார்கள்.அவ்வாறு இருக்க கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான ராட்சஸன் திரைப்படத்தில் அம்மு கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் ஈர்த்தார்.

ammu abirami

மேலும் இவர் ராட்சசன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் நடித்தார்.இவர் பின்னர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியிலும் கலந்து கொண்டு தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

ammu abirami

பிரபலமான நடிகை அம்மு அபிராமி அவர்கள் ரசிகர்களை பெற்று இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் வெளியான கண்ணகி படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார்.இதற்கிடையில் அண்மையில் கலந்து கொண்டு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே காதல் வலையில் விழுந்து வீட்டில் மாட்டிக்கொண்டேன்.அது ஒன் சைடு லவ் தான் அதற்கே வீட்டில் செம அடி வாங்கினேன்.

ammu abirami

அதை எப்போதும் நான் மறக்க மாட்டேன்.மேலும் அதோடு என் கணவர் தன்னை நன்றாக புரிந்து கொள்பவராக இருந்தால் போதும்.அது காதல் திருமணமாக இருந்தால் சரி அது போக வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் சரி என்று கூறியுள்ளார்.மேலும் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. மேலும் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ammu abirami

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here