2-(100)

நடிகை சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி பெரிய மகள் இருப்பதாக சமுக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன்.இவர் ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.பிறகு சினிமா துறையில் வாய்ப்பு குறைந்த பிறகு தனியாக யூடுப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சினிமா பிரபலங்கள் அனைவரயும் அவதுறாக பேசி வருகிறார்.அந்த வகையில் தற்போது கிங்ஸ்லி-சங்கீதா திருமணம் பற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

kingsley-sangeetha

நடிகர் கிங்ஸ்லி அவர்கள் மாஸ்டர் பட நடிகையை சமீபத்தில் திடீர் திருமணம் செய்துகொண்டார்.சங்கீதா அவர்கள் வேறு யாரும் இல்லை இவர் மாஸ்டர் படத்தில் பரிச்சையமானவர்.தான்.இவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் மைசூரில் கிங்ஸ்லி ஒரு படபிடிப்பில் இருந்தபோது இவர்கள் திருமனம நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன் நடந்ததாக கூறப்பட்டது.

kingsley-sangeetha

இப்படி ஒரு நிலையில் சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதாகவும் அவருக்கு பெண் குழந்தை இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பி வருகிறது.நடிகர் கிங்ஸ்லி- சங்கீதா ஜோடி ஹனி மூன் சென்று இருந்த புகைப்படங்கள் தான்.அந்த புகைப்படத்தில் சங்கீதா அருகில் சிறுமி இருக்கிறார்.அவர் தான் சங்கீதா மகள் என்று கிளப்பி விட்டு வருகிறார்கள்.

kingsley-sangeetha

ஏற்கனவே திருமணம் சங்கீதாவின் திருமணம் குறித்து நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான “சதீஷ்”.சீக்கிரம் திருமணம் செய்துகொண்டால் தான் உண்டு இல்லையேல் டைரக்ட்டாக அறுபதாம் கல்யானம தான் செய்து கொள்ள முடியும் என்று அவரை கலாய்த்து இருக்கிறோம்.பின்னர் ஒரு கட்டத்தில் அவரே சங்கீதா மீது காதலில் விழுந்தார்.இது பல வருட காதல் தான் அவர்களின் திருமணம் மைசூரில் நடைபெற்றது.நானும் அந்த திருமணத்திற்கு சென்று இருக்க வேண்டியது.எனக்கு படபிடிப்பின் போது காலில் சிறிதாக காயம் ஏற்பட்டதால் திருமணத்திற்கு என்னால் செல்லவில்லை.இவர்களின் திருமணம் மைசூரில் நடை பெற்றது.

kingsley-sangeetha

இதில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பட குழுவினார்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.அதில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

kingsley-sangeetha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here