தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியானாலும் அப்படிதின் மூலம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் பின்னர் ஒரு சில படங்களுக்குபின்னர் சினிமா துறையில் அட்ரஸ் இல்லாமல் போய் விடுகிறார்கள்.அந்த வகையில் தான் இவரும் ஒருவர்.மேலும் சமீபத்தில் விஜய் அன்டனி நடிப்பில் வெளியான படம் தான் பிச்சைக்காரன்,அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Actress satna titus

பிச்சைக்காரன் படம் நல்ல வசூல் சாதனை செய்தது.இப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் தான் நடிகை சட்னா.கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தார்.2015 ஆம் ஆண்டு வெளியான குருசில் குரு சுக்கிரன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.2016 ஆன் ஆண்டு கார்த்திக் என்பவரை பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.கார்த்திக் என்பவர் தான் பிச்சைக்காரன் படத்தின் விநியோஸ்தகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress satna titus

திருமணத்தின் போது இவருக்கு சாட்னா குடும்பத்தில் இருந்து பிரச்சனைகள் கிளம்பியது.இது குறித்து கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க்கப்பட்டது.அந்த புகாரில் தங்களது மகளின் சினிமா வாழ்க்கையை அளிக்க முயற்சிக்கிறார் என்ற அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.மேலும் அந்த புகார் சிறிது காலம் கழித்து திரும்பி பெறப்பட்டது.பின்னர் 2017 ஆம் ஆண்டு இவரது திருமணம வரவேற்பு நடைபெற்றது.

Actress satna titus

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.அவருக்கு கிரண் என்று பெயர் வைத்துள்ளனர்.கடந்த மார்ச் மாதம் தான் மகனின் பிறந்தநாளை கொண்டாடினார் நடிகை சாட்னா.இவரது மகனும் இவரை போலவே கொழுக் மொழுக் என்று இருக்கிறார்.மேலும் அவர்களின் புகைப்படமானது சமூக வலைதளந்தைகளில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress satna titus

Actress satna titus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here