Actress rambha

தமிழ் சினிமா துறையில் நடிகை ரம்பா அவர்கள் 90 களில் கலக்கி வந்தவர்.மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல துறைகளில் படங்கள் நடித்து வந்துள்ளார்.நடிகை ரம்பா அவர்கள் முதன் முதலில் மலையாளத்தில் அறிமுகமானார்.அவர் பின்னர் தெலுங்குவிலும் நடித்தார்.ரம்பாவுக்கு பள்ளி பருவத்தில் படிக்கும் போதே பட வாய்ப்புகள் தேடி வந்தது.

Actress rambha

ரம்பா அவர்கள் 1992 ஆம் ஆண்டு aa okkati adukku படம் மூலம் தெலுங்கு சினிமாவில அறிமுகமானார்.1993 ஆம் ஆண்டு தமிழில் உழவன் என்னும் படம் மூலம் cameo appearence கொடுத்தார்.மேலும் இவர் தமிழில் உள்ளதை அள்ளித்தா என்னும் படம் மூலமாக திரை துறையில் அறிமுகமானார்.

Actress rambha

அவரின் தெலுங்குவில் முதல் படமான aa okaati adukku அறிமுகமானார் அப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடையாளமே தெரியாத அளவிற்கு தான் ரம்பா லுக் இருக்கு என ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

Actress rambha

Actress rambha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here