16 vayathinile

16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரை பற்றிய தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.தமிழ் சினிமா துரையின் இயக்குனர்களில் இமயமாக இருந்தவர் தான் பாரதி ராஜா.இவர் இயக்கத்தில் வெளி வந்த படம் தான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.,அப்படி இருக்க பாரதி ராஜா இயக்கத்தில் ,முதன் முதலில் வெளியான படம் தான் 16 வயதினிலே.இந்தப் படத்தில் ரஜினி கமல் ஸ்ரீ தேவி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

16 vayathinile

இந்த படத்தில் ரஜினி அவர்கள் பரட்டை என்னும் கதாப்பாத்திரத்திலும்,கமல் சப்பாணி என்னும் கதாப்பாத்திரத்திலும் மற்றும் ஸ்ரீதேவி அவர்கள் மயில் என்னும் கதாப்பாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்கள்.16 வயதினிலே படத்தில் மயில் அவர்கள் நன்கு படத்தராகவும் மற்றும் நல்ல படித்தவரை திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டர்.

16 vayathinile

இப்படத்தில் சப்பாணி அவர்கள் மயிலை விரும்புகிறார் மேலும் பரட்டை வில்லனாக நடித்து இருக்கிறார்.இதுவே படத்தின் கதையாகும்.மேலும் இந்த படத்தில் ரஜினி கமல் மற்றும் ஸ்ரீதேவி அவர்களின் நடிப்பு மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.பாரதி ராஜா அவர்கள் தனது முதல் படத்தின் மூலமாகவே நல்ல வரவேற்பை பெற்றார்.

Actor sathyajith

அதாவது இப்படத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த படத்தில் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்து இருந்தார்கள் என்றே சொல்லலாம்.அந்த படத்தில் டாக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் சத்யஜித்.இவர் கர்நாடகாவை சேர்ந்தவர்.மேலும் இவர் திரைப்பட கல்லூரியில் தங்கப்பதக்கம் வென்றவர்.இவரை பற்றி செய்தித்தாள்களில் பாரதி ராஜா பார்த்து இருக்கிறார்.இவர் 16 வயதினிலே படத்தில் டாக்டர் ஆகா நடிக்க ஒப்புக்க்கொண்டார்.மேலும் இப்படத்தில் இவர் பேசும் ஆங்கிலம் பார்வையாளர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

Actor sathyajith

இன்னமும் 16 வயதினிலே டாக்டரை யாராலும் மறக்க முடியாது என்று சொல்லலாம்.இவரின் தற்போதையே நிலையை பற்றி தகவல் வெளியாகி உள்ளது.இவர் தமிழ் சினிமாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அனால் என்னவோ இவருக்கு சரியானா படி படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.பிறகு சீரியல் தொடர்களில் நடிக்க தொடங்கினார்.இவர் 2022 ஆம் ஆண்டு கன்னட படம் ஒன்றை இயக்கவுள்ளார்.இதுவரை தகவல்கள் எதுவும் பெரிதாக வெளிவரவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here