தமிழ் சினிமா துறையில் 2008 படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை விமலா ராமன்.இப்படத்தை இயக்கியவர் கே பி ஜெகன்.இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு.ஹிந்தி, கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் தமிழில் இயக்குனரான சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியான இருட்டு என்னும் படம் மூலம் அறிமுகமானார்.

Actress vimala raman

மேலும் இவர் ராமன் தேடிய சீதை,இருட்டு மற்றும் கிரான்மா போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவருக்கு 41 வயது ஆகும் நிலையில் இருக்கும் விமலா ராமன் பிரபல தமிழ் நடிகர் வினய் யுடன் காதலில் இருந்து வருகிறார்.அதை அவர்களும் உறுதி செய்கின்றனர்.அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.

raman theediya seethai

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது விமலா ராமன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளார்கள்.

raman theediya seethai  vimala raman

Actress vimala raman

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here