2015 ஆம் ஆண்டு வெளியான படம் தான் அனேகன்.இப்படத்தில் பிரபல நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் அமைரா துஸ்தர்.

அமைரா அதன் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். அனேகன் படத்தை பிரபல இயக்குனர் கே வி ஆனந்த இயக்கியுள்ளார்.

இஷாக் படம் 2013 ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் அனேகன்,குங் பூ யோக,மனசுக்கு நிசண்டி, காலகாண்டி,ராஜு காடு, ராஜ்மா சவால் , இன்பிளுன்சர் லைஃப் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி, மலையாளம்,இங்கிலிஷ் போன்ற துறைகளில் நடித்து கலக்கி யுள்ளர்.மீண்டும் தெலுங்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே சென்று விட்டார்.

தெலுங்கு வை தொடர்ந்து ஹிந்திக்கு சென்றதால் ஹிந்தி சினிமாவில் அதிக படங்கள் நடித்து வந்த அமைரா கவர்ச்சி நாயகியாகவும் வளம் வர தொடங்கி விட்டார்.

தமிழில் இறுதியாக நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான பகீரா என்ற படத்தில் நடித்து இருந்தார்.அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகள் இல்லாமல் தற்போது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமைரா பிகினி நீச்சல் உடையில் புகைப்படத்தை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.













