தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் ஹிட் ஆன படம் பூவே உனக்காக.இப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார்.இதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சங்கீதா.

இவர் தமிழில் 1989 ஆம் ஆண்டு என் ரத்தத்தின் ரத்தமே,இதய வாசல்,நாட்டுக்கு ஒரு நல்லவன்,வசந்த மலர்கள்,நாடோடி, தாலாட்டு போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக இதய வாசல்,என் ரத்தத்தின் ரத்தமே இவர் நடித்துள்ளார்.முதன் முதலில் 1978 ஆம் ஆண்டு snehikkalam oru ponnu என்ற மலையாளம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர்தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி என பல மொழி துறைகளில் படங்களை நடித்துள்ளார்.

நடிகை சங்கீதா நாயகியாக நடித்த முதல் படம் “எல்லாமே என் ராசா தான்” என்ற படம் தான்.அப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பிறகு அவருக்கு பூவே உனக்காக படத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படம் தான் சங்கீதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.

பூவே உனக்காக படத்தில் நடித்த கொண்டு இருக்கும் போது ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.14 வருடம் கழித்து ஒரே ஒரு மலையாள திரைப்படத்தில் மட்டும் நடித்தார்.தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.



