Actress sangita

தென்னிந்திய சினிமா துறையில் ஆக்சன் நாயகியாக சினிமா துறையை கலக்கியவர் நடிகை விஜய்சாந்தி.இவர் ஹீரோக்களுக்கு இணையாக சண்டை காட்சிகளில் நடிப்பார்.மேலும் பலர் சண்டை காட்சிகளில் டூப் போட்டு வந்த நிலையில் இவர் டூப் போடாமல் ஸ்டண்ட் செய்வார் என பலராலும் கூறப்படுகிறது.

இவர் தென்னிந்தியாவில் பிரபலமாக இருந்தாலும் கூட தான் எக்கச்சக்கமான படங்கள் தெலுங்கு வில் நடித்துள்ளார்.கடைசியாக வெளிவந்த மகேஷ் பாபு வின் sarileru neekkavaru படத்தில் நடித்துள்ளார்.

முதன் முதலில் 1980 ஆம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் திரை துறைக்கு அறிமுகமானார்.பின்னர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு வெளிவந்த naaydamma படத்தில் நடித்துள்ளார்.பின்னர் சிறிது காலம் இடைவேளைக்கு பிறகு இவர் தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபு அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை விஜய் சாந்தி அவர்கள் கடந்த 1988 ஆம் ஆண்டு பிரபல நடிகர் எம் எஸ் சீனிவாசன் பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இந்த ஜோடியின் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here