சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுன்னையாக அமைந்த திரைப்படம் மனம் கொத்தி பறவை. மரீனா, 3 போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு முழு நேர கதாநாயகனாக வாய்ப்பு அளித்த திரைப்படம் மனம் கொத்தி பறவை. 2012-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மற்றுமின்றி அதில் கதாநாயகியாக நடித்த ஆத்மீய அவர்களுக்கும் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது. கேரளாவை சேர்ந்த ஆத்மீய 2009-ம் ஆண்டு வெல்லத்தூவல் என்ற மலையாள படத்தை தொடர்ந்து 2012-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் உடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Manam Kothi Paravai

மனம் கொத்தி திரைப்படத்திற்கு பின்னர் இவர் தோல் வியாதியினால் இறந்து விட்டார் என்று வெளிவந்த போலியான செய்திகளையும் நாம் அறிந்ததும் உண்டு ஆனால் உண்மையில் அவருக்கு மனம் கொத்தி திரைப்படத்திற்கு பின்னர் தான் அதிஷ்டம் கதவை தட்டியது. தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள ஆத்மீய அவர்கள் இதுவரை 10-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

போங்கடி நீங்களும் உங்க காதலும், காவியான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ஆத்மீயவின் மீது ரசிகர்களின் கண்கள் ஒரு பக்கம் இருந்து தான் வருகிறது. மலையாள சினிமாவில் பிஸியாக இருக்கும் ஆத்மீய அவ்வப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டவர். அப்படி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!

Aathmiya Aathmiya Aathmiya Aathmiya Aathmiya

 

View this post on Instagram

 

🌸 👗 @paris_de_boutique 📸 @ashique_hassan

A post shared by Athmiya🤩 (@athmiyainsta) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here