எந்த துறையிலும் போட்டி மிகுந்த இந்த உலகத்தில் சினிமா நடிகைகளுக்கு அவரது வட்டாரத்தில் போட்டி நிலவத் தான் செய்கின்றது. அந்த வகையில் தற்பொழுது சினிமா நடிகைகளுக்கு சக நடிகைகள் போட்டி போடுகிறாரோ இல்லையோ தமிழ் சீரியல் நடிகைகள் பெரும் சவாலாக உள்ளனர். தங்கள் போட்டோஷூட் மூலம் பிரபலமாகி படங்களில் வாய்ப்பு பெற்று வருவது இப்பொழுது ஒரு ட்ரெண்ட் ஆகி விட்டது.

தர்ஷா குப்தா, வாணி போஜன் போன்ற பல சீரியல் நடிகைகளும் இந்த யுக்தியை பயன்படுத்தி தான் வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்பொழுது ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா துரடியும் சீக்கிரமே சேர்ந்து விடுவார் என்பது ரசிகர்களின் கருத்து. அவர் பெரிய அளவில் க்ளாமர் காட்டாவிட்டாலும் அவரினால் ஏதோ ஒன்று ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

Saranya Turadi Saranya Turadi

சென்னையில் பிறந்த சரண்யா அவர்கள் தன் கல்லூரியின் படிப்பின் பொழுது தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாய்ப்பாளராக பணியில் சேர்ந்தார் 4 ஆண்டுகளுக்கு மேல் பல செய்தி ஊடகங்களில் அனுபவம் பெற்ற சரண்யா அவர்கள் 2012 ம் ஆண்டு ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற தமிழ் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் 2015-ம் முத்து பாண்டியன் இயக்கத்தில் பாபிய சிம்ஹ நடித்த சென்னை உங்களை அனுப்புடன் வரவேற்கிறது திரைப்படத்தில் தோற்றமளித்தார்.

சினிமாவில் நினைத்த அளவு வெற்றியை கிட்டாத சரண்யா அவர்கள் சீரியலில் நடிக்கத் தொடங்கினர். இவர் நெஞ்சம் மறப்பதில்லை (2017-2019), ஆயுத எழுத்து (2019-2020) போன்ற தமிழ் சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி ரோஜா என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். 33 வயதாகும் சரண்யா துரதிக்கு சமீபத்தில் ராகுல் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் சரண்யா அவர்கள் தன வாருங்கள் கணவருடன் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு நம்மை வெறுப்பேத்தினாலும் மறுபக்கம் அவரது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு அசடு வழிய வைக்கின்றார். அப்படி சமீபத்தில் இடுப்பை லேசாக காட்டியபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் குள்ளமாக இருந்தாலும் அழகாக இருக்கிறார் என்பதை கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழ மொழி மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Saranya Turadi with her fiance Saranya Turadi Saranya Turadi Saranya Turadi Saranya Turadi Saranya Turadi

 

View this post on Instagram

 

HAPPINESS is the new rich and KINDNESS is the new cool 🌺 saree from @shreewins Blouse from @mabia_mb

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here