தமிழ் சினிமா துறையை பொறுத்த வரை வாரிசு நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை.அவ்வாறு இருக்க தமிழ் திரையுலகில் பல நடிகர்கள் ஹீரோவாக நடித்து வருபவர்கள் பலர் முன்னணி பிரபலங்களின் வாரிசுகளாக இருக்கிறார்கள்.இதிலும் சிலர் மட்டுமே தங்களுது பிரபலங்களை தாண்டி தங்களது தனி திறமையின் மூலம் சினிமா துறையில் கால் தடம் பதித்து இருக்கிறார்கள்.மேலும் அவ்வாறே இருக்கா அவர்கள் நடிப்பின் திறமையின் மூலம் மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலப்படுத்தி கொண்டு பல படங்கள் நடித்து வருகிறார்கள்.

Actor shanthanu

இப்படி இருக்கையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்கியராஜ் அவர்களின் மகனும் நடிகருமான சாந்தனு அவர்கள் தனது சிறு வயது முதலே படங்களில் நடித்து வந்தார்.இவர் வளர்ந்த போதிலும் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.அவ்வாறு இருக்க இவர் மக்கள் மத்தியில் மத்தியில் தனக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் இவர் பல முன்னணி நடிகர்கள் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

Actor shanthanu

இப்படி இருக்க சாந்தனு அவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார்.சாந்தனு அவர்கள் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிரர்.இவர் வளர்ந்த போதிலும் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.அவ்வாறு இருக்க இவர் மக்கள் மத்தியில் மத்தியில் தனக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலையில் இவர் பல முன்னணி நடிகர்கள் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.இப்படி இருக்க சாந்தனு அவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார்.

Actor shanthanu

சாந்தனு அவர்கள் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிரர்.சமீபத்தில் கூட இவரது படம் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் கவலையான விமர்சனத்தை பெற்றது,இவ்வாறு இருக்க பிரபலமாக இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக மாடர்ன் உடையில் அவ்வப்போது புகைப்படங்களையம் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வருவார்.

Actor shanthanu

அதில் அண்மையில் தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் தாடி,மீசை எதுவும் இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நிலையில் இதுவரை இவரை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் வாயடைத்துப் போனதோடு மட்டுமல்லாமல் இவர் செம அழகா இருக்கிறார் என கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Actor shanthanu

Actor shanthanu

 

View this post on Instagram

 

A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu)

 

View this post on Instagram

 

A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here