தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் கவுண்டமணி.இவரும் நடிகர் செந்திலும் சேர்ந்து தங்களுக்கென்று தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியுள்ளார்கள்.

இவரது காமெடிகள் பல விமர்சனத்தை கொண்டு இருந்தாலும் எந்த ஓரு கவனம் சிதறாமல் தனது நடிப்பில் அசத்தினார்.

இப்படி முன்னணி பிரபலமாக கவுண்டமணி இருந்தாலும் தனது குடும்பத்தினை மட்டும் கேமரா கண்களிலிருந்து மறைத்து வைத்து இருப்பார்.சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த கவுண்டமணி 49ஒ என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட கவுண்டமணிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.மேலும் அடையாரில் உள்ள புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தனது கணவருடன் வந்து சேவை செய்வதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here