7-(107)

சமீபகாலமாக பல முன்னணி சினிமா துறையை சார்ந்த பிரபலங்கள் பலர் சினிமா படங்களில் நடிப்பதை தாண்டியும் தற்போது அவர்கள் சோஷியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.மேலும் அதிகப்படியான நேரத்தை செலுத்தி வருகிறார்கள்.மேலும் இவர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்படைய செய்து வருகிறார்கள்.

Mirunalini

அவ்வாறு இருக்க சமீபத்தில் நடிகையின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. இதையடுத்து இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம் வேறு யாரும் இல்லை.கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல முன்னணி இயக்குனர் தியாகராஜா குமாரசாமி அவர்கள் இயக்கத்தில் வெளியான படம் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மிர்ணலினி ரவி.

Mirunalini

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் இவர் அடிக்கடி அரைகுறை ஆடையில் செம மாடர்ன் உடையில் போட்டோஷூட் களை நடத்தி அதை தனது இணையபக்கதில் பதிவிட்டு வருகிறார்.

அவ்வாறு இருக்க இவர் அண்மையில் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வருகிறார்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அட நம்ம மிர்ணலினி ரவியா இது என வாயடைத்து போய்யுள்ளர்கள்.மேலும் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here