80,90 களில் தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை நதியா.இவர் 1984 ஆம் ஆண்டு Nokketha doorathu kannum nattu படம் மூலம் Girly என்னும் கதாப்பாத்திரத்தில் மலையாள சினிமா துறையில் அறிமுகமானார்.

நடிகை நதியா அதற்கு பின்னர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் பிரபலமானார்.தற்போது நதியா அவர்கள் தெலுங்கவில் சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நிலவே மலரே,பூ மலை பொழியுது,பூ மலை பொழியுது,சின்ன தம்பி பெரிய தம்பி,இனிய உறவு பூத்தது,ரேகா, எம் குமரன் s/o ஆப் மஹாலக்ஷ்மி,தாமிரபரணி போன்று வரிசையாக பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இங்கிலிஷ் என பல துறைளில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.நதியா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்திலேயே shirish godbole என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை நதியா அவர்கள் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here