dfdsfdsf

தமிழ் சினிமா துறையில் தன்னுடைய நடிப்பின் மூலம் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஆர்யா.இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

Boss engira baskaran
நடிகர் ஆர்யா தனது சினிமா பயணத்தை 2005 ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் குட்டி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.
இப்படி இருக்க பிரபலமான படம் தான் சிவா மனசுல சக்தி அதை இயக்கிய இயக்குனரான ராஜேஷின் இரண்டாவது படமான பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

Boss engira baskaran
இப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதில் தமிழ் சினிமா பிரபலங்களான ஆர்யா,நயன்தாரா,சந்தானம்,ராஜேந்திரன்,ஜீவா மற்றும் ஷகீலா.இப்படத்தின் கதைக்களம் காமெடி கலந்த திரைப்படமாகவே இருந்தது.

Boss engira baskaran
இத்திரைப்படத்தில் கண்ணு தெரியாத ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பவர் தான் நடிகை அன்னபூரணி.
இதில் நடிகை அன்ன பூரணி டுட்டோரில் கல்லூரியில் ஆசிரியராக இருப்பார் பிறகு அதில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பர்.

poorni
இவ்வாறு பிரபலமான அன்ன பூரணி சன்டிவி,விஜய்,கேப்டன்,ராஜ் வசந்த் போன்று பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மற்றும் தொடர்களில் நடித்தும் வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here