Poonam Bajwa reveals her boy friend

தமிழ் திரைப்படங்களில் ஒரு சில தமிழ் நடிகைகளை தவிர பல நடிகைகளும் வேறு மாநிலங்களிகளைச் சேர்ந்தவர்கள் தான். தங்கள் மொழியில் மார்க்கெட் இல்லாதலால் தென் இந்திய மொழிகளில் வந்து செட்டில் செட்டிலாகும் வட இந்திய நடிகைகள் பலரும் உண்டு அந்த வரிசையில் கில்மா நடிகை பூனம் பாஜ்வாவும் ஒன்று. இவர் தென் இந்தியா மொழிகளில் ஒன்றான தெலுங்குவில் அதிகப்படியான திரைப்படங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பம்பாயில் பஞ்சாபி குடும்பத்தினருக்கு பிறந்த பூனம் பாஜ்வா தன் பள்ளிப் பருவம் முதலே மாடலிங்கில் அதிகப்படியான ஆர்வம் கொண்டவர். அதனால் படிப்புடன் மாடலிங்கும் செய்து வந்த பூனம் பாஜ்வா ௧௨ ம் வகுப்பு படிக்கும் பொழுது ஹைதராபாத்தில் மாடலிங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்துள்ளார். அங்கு இவரைக்கண்ட தெலுங்கு திரைப்பட இயக்குனர் குச்சிப்புடி வெங்கட் தன் படத்திற்கு கதாநாயகியாக வரும்படி கால் சீட் கேட்டுள்ளார்.

Poonam Bajwa

Poonam Bajwa

அங்கிருந்து சினிமா வாழ்க்கையை தொடங்கிய பூனம் பாஜ்வா தெலுங்கு மட்டுமின்றி மலையாளம் ஹிந்தி கன்னட என அணைத்து தென் இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பூனம் பாஜ்வா தெனாவட்டு கச்சேரி ஆரம்பம் துரோகி தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின் 4 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பூனம் பாஜ்வா மீண்டும் 2015-ம் ஆண்டு ரோமியோ ஜூலியட் திரைப்படம் மூலம் கம் பேக் கொடுத்தார். அதன் பின் முத்தின கத்திரிக்காய் குப்பத்து ராஜா படங்களில் மசாலா கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இவர் மீது காதல் கொண்ட ரசிகர்கள் கொஞ்சமாக இருந்தாலும் காஜி கொண்ட இளைஞர்கள் பலரும் உண்டு.

அதற்கேற்ப அவர்களை மேலும் சூடேத்தும் படி புகைப்படங்களை வெளியிட்டு வந்த பூனம் பாஜ்வா நேற்று தன் காதலன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் நெஞ்சில் ஊசியை இறக்கியுள்ளார். அப்புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தன் காதலன் சுனில் ரெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும்படி அமைந்துள்ள இந்த பதிவு உங்கள் பார்வைக்காக இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

Poonam Bajwa Photos Poonam Bajwa Photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here