பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் இந்நிகழ்ச்சி 6வது சீசனை கடந்து 7வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்து.இதன் டைடில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம்.மேலும் எந்த ஒரு வைல்ட் கார்டு போட்டியளரும் வெற்றி பெறுவதில்லை.வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.இந்நிலையில் பிக்பாஸ் அர்ச்சனாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here