விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாகும்.மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை பிடிச்சவர் தான் அமிர். நடன இயக்குனரான இவர் தனது சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தார்.இவரை ஆலான,ஆயிஷா ஆகிய பெண்கள் தான் அமிர் வாழ்க்கையை மாற்றியுள்ளர்கள்.
இவர் அறியப்பட்ட காரணமாக இருந்தது பிக்பாஸ் தான்.பல நிகழ்ச்சிகளுக்கு நடனம் சொல்லி இருந்தார். பிபி ஜோடி 2 இருவரும் நடனம் ஆடி இருந்தார்கள் நெருக்கத்தை பார்த்த பலரும் இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் கூறி இருந்தார்கள்.பின் ஒருவழியாக தனது காதலை கூறி விட்டார்.அது மட்டுமல்லாமல் ஆல்பம்,விளம்பரம்,படங்கள் என்று பிஸியாக இருக்கிறார்கள்.
அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் அமிர் – பவானி சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.இவர்கள் இருவரும் தனது கேரியரில் ஏதாவது சாதனை செய்து பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.சமீபத்தில் தொகுப்பாளினி பிரியங்கா வின் கலைப்பயணதில் 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடந்த வாரம் படம் பார்க்க சென்ற போது கூட இந்நிகழ்வை சுட்டிக்காட்டி, எப்படா கல்யாணம் என்று கேட்டேன் என்று கூறிக்கொண்டு இருந்தார்.உடனே அமிர் ரீலில் வந்த மாதிரி ரியலிலும் பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுப்போர்.
அவர் தான் என்கூட இருக்கணும்.நான் பவானிக்கு ப்ரொபோஸ் பண்ணினேன்.ஆனால் அவள் என்னுடன் இருக்க காரணம் பிரியங்கா தான்.பிரியங்கா இல்லை என்றால் பாவனி என்னுடன் இருந்திருக்க மாட்டார்.எங்களது திருமணம் இந்த வருடத்தில் நடந்து விடும் என்று கூறியுள்ளார்.