குக் வித் கோமாளி 5 வது சீசன் போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் தொடர் தான் குக் வித் கோமாளி.

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஒரு குக்கிங் ஷோ இந்தளவிற்கு மக்கள் மத்தியில் ரீச் ஆனது இதுவே முதல் முறை ரசிகர்களில் அதிக ஆதரவுடன் நடைபெற்று வரும் குக் வித் கோமாளியின் அடுத்த நிகழ்ச்சி எப்போது வரும் என மக்களால் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

குக் வித் கோமாளி 5வது சீசன் இல்லை என பரவலாக பேசப்பட்டு வந்தாலும்,பிக்பாஸ் முடிந்தாலும் விரைவில் குக் வித் கோமாளி வரப்போவதாக எதிர்பார்க்கபப் படுகிறது.

வழக்கம் போல் அந்நிகழ்ச்சியி்ன் நடுவர்களாக செஃப் தாமுவும், வெங்கடேஷ் பட்டும் அசத்தி இருக்கின்றனர்.மேலும் விஜேவாக ரக்க்ஷனும் கோமாளிகளாக பலரும் வர இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்க ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வடிவுக்கரசி,டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட் நடிகை நயன்தாராவிற்கு சினிமா குரலுக்கு சொந்தக்காரர்.தம்பி ராமையாவின் மகன் உமா ராமையா கடந்த சீசனில் நாகேஷின் பேரன் வந்தது போல.

பிரபல நடிகராக திகழ்ந்து வரும் ராமையாவின் மகன் பங்கேர்கபதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் நடிகை மாளவிகா மேனன் மலையாளம்,தமிழ் என சில படங்களில் நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமான நடிகை ஹேமா,இந்த சீசனில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல டான்ஸ் மாஸ்டரான ஶ்ரீதரின் மகள் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.தந்தையை போலவே நடனத்தில் பட்டைய கிளப்பி வரும் இவர். சமையலில் அத்துபடியாக இந்த சீசனில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிரார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here