தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் பல்வேறு சீரியல் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று இருக்கிறது.

அந்த வகையில் இருந்து வரும் சீரியல் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒரு சாதாரண குடும்பத்தை மையமாக கொண்ட தொடர்.இத்தொடரில் ஸ்டாலின்,சுஜிதா,வெங்கட்,ஹேமா ராஜ்குமார்,குமரன் தங்கராஜன்,சரவணன் என பலர் நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஆன பாசக் கதை.

இதை தொடர்ந்து காவ்யா அவர்கள் பாரதி கண்ணமா என்ற சீரியலில் கதாநாயகியின் தங்கையாக நடித்து இருந்தார்.இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாப்பாத்திரம் மூலம் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அது மட்டுமல்லாமல் இவருக்கு தளபதி நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.ஆனால் சில காரணங்களுக்காக பிகில் படத்தின் வாய்ப்பை தவறவிட்டேன் என தெரிவித்து இருந்தார்.

2022 ஆம் ஆண்டு மிறள் படத்தில் ஹேமா என்னும் ரோலில் நடித்து இருந்தார்.மேலும் ரிப்புபுரி படத்தில் பாரதி ரோலில் நடித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் நடிகை காவ்யா அவர்கள் வெப் சீரியஸ்களிளும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர் காவ்யா அடிக்கடி போட்டோஷூட் களை நடத்துவது வழக்கம் அந்த வகையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இதெல்லாம் காவ்யா சினிமாவிற்காக வா இதெல்லாம் செய்யுறீங்க என வருத்தப்பட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here