சிம்பு நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் வானம்.அந்த படத்தில் அனுஷ்காவும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.சிம்புவிற்கு ஜோடியாக ஜாஸ்மின் பாசின் நடித்து இருந்தார்.

இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.பணக்கார பையன் என காதலியும் பொய் சொன்னதால் வரும் பிரச்சினைகள் தான் படத்தின் கதையாக தான் இருக்கும்.இதில் சிலம்பரசன்,பாரத்,அனுஷ்கா ஷெட்டி,பிரகாஷ் ராஜ்,சரண்யா பொன்வண்ணன்,சோனியா அகர்வால்,சந்தனம் போன்று பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

ஜாஸ்மின் பாசின் அவர்கள் தெலுங்கு கன்னடம் மலையாளம் பஞ்சாபி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.வானம் படம் வெளிவந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. சிம்புவிற்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் பாசின் பல ஹிந்தி டிவி பங்கேற்பது மட்டுமின்றி தற்போது பஞ்சாபி மொழியில் நடித்து வருகிறார்.இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here