காதல், ஆக்ஷன் என சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்தது தான் திருடா திருடா.இப்படம் 1993 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணி ரத்னம்.புது ஜேர்ணரில் வெளியான இப்படத்தில் சேசிங், ஆக்சன்,காதல் காமெடி என விறுவிறுப்பாக இருந்தது.

இப்படத்தில் பிரசாந்த்,ஆனந்த, ஹீரா,அனு அகர்வால், எஸ் பி பால சுப்ரமணியம் என பலர் நடித்து இருப்பார்கள்.ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் பேலஸ் வளாகத்தில் அனு அகர்வாலின் அசத்தலான நடனத்தில் சந்திரலேகா என்ற பாடல் அட்டகாசமாக அமைந்து இருக்கும்.

இப்போதும் அந்த பாடலுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே கூறலாம். சந்திரலேகாவாக நடித்து அசத்திய நடிகை அனு அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here