பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றனர்.மேலும் அதில் பல நிகழ்ச்சிகளும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் விஜய் நிகழ்ச்சிகள் முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வரை தொகுத்து வழங்கி வரும் பாவனா பாலகிருஷ்ணன்.இவர் தற்போது லேட்டஸ்ட் ஸ்டைலில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

சீரியல்களை தொடர்ந்து வெற்றிகரமாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் விஜய் டிவி.

இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.அந்நிகழ்ச்சியை தாண்டி இது போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரபலங்களும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விடுகிறார்கள்.

அந்த வரிசையில் பிரபல தொகுப்பாளரான மா கா பா,டிடி,பிரியங்கா,ரக்ஷன்,பாவனா போன்றவர்கள் மிகவும் பிரபலம்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்த பாவனா சூப்பர் சிங்கர்,ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.தற்போது முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் சிவாகார்த்திகேயன் ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்தார்.

இவருடன் சேர்ந்து ஹோஸ்ட் செய்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் 6 வது சீசன் வேறலெவல் ஹிட் ஆனாது.அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் இருந்து விலகினார்.

இவர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பு ஆகி வரும் ஐபில் கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தொகுப்பாளராக பணியற்றி வருகிறார் பாவனா.

6 ஆண்டு களுக்கு பிறகு மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பிய பாவனா பாலகிருஷ்ணன்.அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.இவர் தனது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.இவர் அண்மையில் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு எடுத்த ஃபோட்டோகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here