தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 90களில் வளம் வந்தவர் நடிகை சுவலட்சுமி.இவர் தமிழ் மொழியில் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை படம் மூலம் தமிழ் சினிமாவில் என்டரி கொடுத்தார்.

சினிமா ரசிகர்கள் நடிகை சுவலட்சுமி மறக்க கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.தமிழ் சினிமாவில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.முதல் படமே தல படம் என்று சூப்பரான என்டிரி யுடன் தமிழ் சினிமா பயணத்தை துவங்கினார்.

அஜித் படத்திற்கு முன்பாகவே பெங்காலியில் வெளியான ஓட்டுறேன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.அஜித்தை அடுத்து விஜயின் லவ் டுடே படத்திலும் நடித்து இருந்தார்.கடைசி படம் 2003 ஆம் ஆண்டு நதிக்ககரையில் என்ற படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதுவே இவரது கடைசி படமும் கூட அந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதினையும் பெற்றார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தள்ளினார்.

தற்போது சுவலட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here